Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரு மார்க்கண்டு சயேந்திரன்

மரண அறிவித்தல்

Jan 8th, 2018
1024
Suyenthiran
திரு மார்க்கண்டு சயேந்திரன்
யாழ். சாவகச்சேரி
21 நவம்பர் 1960 - 6 ஜனவரி 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சயேந்திரன் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகரத்தினம்(கனடா) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், நிவேகா, கீர்த்தனா, சப்தனா ஆகியோரின் அருமைத் தந்தையும், சந்திரசேகரம்(இலங்கை), இராஜேஸ்வரி(கனடா), தனபாலன்(இலங்கை), தேவபாலன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(கனடா), இராசலிங்கம்(கனடா), விக்னேஸ்வரமூர்த்தி(கனடா), ஞானமூர்த்தி(இலங்கை), கணேசமூர்த்தி(இங்கிலாந்து), சுந்தரமூர்த்தி(கனடா), சந்திரமூர்த்தி(சுவிஸ்), நிர்மலாதேவி(இலங்கை), நகுலாம்பிகை(இலங்கை), தர்மாம்பிகை(கனடா), சுனிதா(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரி(இத்தாலி), தவனேஸ்வரி(கனடா), சிவனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி(கனடா), நவரத்தினராசா(இத்தாலி), தயாநிதி(இலங்கை), பாகீஸ்வரி(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தராஜா(சிறி, கனடா), ஜெயரூபி(கனடா), கோமதி(சுவிஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்