Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகானந்தன் மாணிக்கநடராசா

மரண அறிவித்தல்

Mar 8th, 2018
1036
மகானந்தன் மாணிக்கநடராசா
யாழ். கொக்குவில்
07.10.1954 - 06.03. 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் வசித்தவருமாகிய மகானந்தன் மாணிக்கநடராசா 06.03.2018 செவ்வாய்க்கிழமை, கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கநடராசா, ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அருமை மருமகனும், சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும், சுபீக்ஷன், நிரூஷன், கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிந்துஜா அவர்களின் அன்பு மாமனாரும், கிஷான், அரியானா, கியான், மிக்கேலா ஆகியோரின் அன்புப் பேரனும், கமலமனோகரி, ஜெயமனோகர், சிறீதரன், கருணாகரன், ஜெகன்மோகன், கௌரிமனோகரி, றமாமனோகரி, சுந்தரமோகன் ஆகியோரின் அருமை சகோதரரும், காலஞ்சென்ற யுகேந்திரன், றாஜினி, பிரியாந்தி, சுபசீலி, கலைவாணி, பாலகுமார், குலநாயகம், வாசுகி, பவானி, மகாதேவன், சிறீஸ்கந்தகுமார், சிவபூரணம், றஜனி, ஈஸ்வரகுமார், அசோக்குமார், ஜெயசிறீ, சாந்தினி, அழகரட்ணம், வசந்தினி, தேவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்