Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முருகேசு கனகரத்தினம்

மரண அறிவித்தல்

Jun 24th, 2018
1031
முருகேசு கனகரத்தினம்
யாழ். வல்வெட்டி
11.01.1951 - 18.06.2018

யாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடி சனசமூக நிலையத்தடியை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கனகரத்தினம், 18.06.2018 திங்கட்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அம்மா தம்பதிகளின் செல்ல மகனும், இளையதம்பி சோதி தம்பதிகளின் மருமகனும், அருளம்மா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அஜந்தா மற்றும் மகிந்தராஜா(கண்ணன்- சுவிஸ்), சுபிதா(சுவிஸ்), மதனராஜா(சின்னக்கண்ணன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மிதலா(லக்கி- சுவிஸ்), சங்கர்(சுவிஸ்), சாலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், மணிமாலை(பவளம்), வள்ளியம்மா(சின்னன்), ரஞ்சிதமலர்(ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை(மந்திரி), இராசரத்தினம், செல்லத்துரை, யோகம்மா, ரவிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கோபால் அவர்களின் அன்புச் சகலனும், ரமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், திபிஷா, திஸ்சிதா, மானஷா, வர்சனா, ஷாருக், ரேஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்