Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீரசிங்கம் பவானிதேவி

மரண அறிவித்தல்

Nov 16th, 2017
1031
4
வீரசிங்கம் பவானிதேவி
முல்லை-புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரம்
15.10.1953 - 16.11.2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பவானிதேவி, 16.11.2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி வியாழம்மா தம்பதிகளின் புத்திரியும், வீரசிங்கம் அவர்களின் மனைவியும், துசியந்தி அவர்களின் தாயாரும், பவளம்(லண்டன்) அவர்களின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17.11.2017 வெள்ளிக்கிழமை, அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்