Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலுப்பிள்ளை சீனிமுத்து

மரண அறிவித்தல்

Nov 10th, 2017
1039
a
வேலுப்பிள்ளை சீனிமுத்து,
யாழ். செம்பியன்பற்று
05.09.1937 - 06.11.2017

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சீனிமுத்து, 06.11.2017 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ‎காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சீனிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், மகாலிங்கம்(மகான்), குணலிங்கம்(ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, கைலாயப்பிள்ளை, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலநாகேஸ்வரி(கமலா), ஜெகதீஸ்வரி(ஜெகா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஷீதரன், கல்பனா, கீர்த்தனா, கௌதமி, கார்த்திகன், ஏகாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்