Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோவில் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 15:08 GMT, Mar 23, 2014 | Published: 15:04 GMT, Mar 23, 2014 |
1 Comment
1710
This post was written by : Webmaster

Nallur_Kandasamy_front_entrance

கோவில்களுக்கு செல்பவர்கள் பொதுவாக கற்பூரம், தேங்காய், பழங்கள் கொண்டு செல்வது வழமையான விடயமாகும். ஆயினும் எந்தெந்த கோவில்களுக்கு என்னென்ன பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்திருத்தல் அவசியமாகும்.

மலர்கள் அர்ச்சனைக்காக எல்லா ஆலயங்களுக்கும் கொண்டு சென்றாலும் சில சில கோவில்களுக்கு செல்லும் போது சிலவற்றை கொண்டு செல்வது சாலச்சிறந்தது.

பிள்ளையார் கோவிலுக்கு சென்றால் அருகம்புல்லினையும் சிவன் கோவிலுக்கு சென்றால் வில்வம் இலையினையும் அம்மன் கோவிலுக்கு அரளிப்பூ,எலுமிச்சம்பழம்,வேப்பிலைபோன்றனவும் பெருமாள் கோவிலுக்கு துளசியினையும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெற்றிலை, வெண்ணெய் முதலானவற்றையும் எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொன்றிமீது விருப்பம் இருப்பதனால் ஆலய வழிபாட்டின் போது அவற்றை கொண்டு செல்லுதல் பொருத்தமானதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg