Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜின் ‘பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?’ குறும்படம்

In
Updated: 11:45 GMT, Aug 30, 2015 | Published: 11:45 GMT, Aug 30, 2015 |
0 Comments
1583
This post was written by : Varothayan

கர்த்தால், பை, ஏ கோல், பெலன்ஸ் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கிய ஈழத்து குறும்பட இயக்குனர் ராஜின் இயக்கத்தில் புதிதாக வெளிவந்திருக்கும் குறும்படம் ‘பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?’.

வழக்கமான அவரது படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இம்முறை நகைச்சுவையை மையப்படுத்தி இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் படத்தினை எடுத்திருக்கின்றார்.

குறும்படத்தின் டைட்டிலே, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை பலரிடம் தூண்டியிருக்கின்றது. எதிர்பார்க்காத திருப்பதை க்ளைமேக்ஸில் வைத்து சுவாரசியம் தந்திருக்கின்றார் இயக்குனர்.

காண்டீபன், ஷனா, நில்ருக்ஷன் நடிக்க, தி.தர்மலிங்கத்தின் ஒளிப்பதிவில் எழுத்து இயக்கத்துடன், படத்தொகுப்பையும் கவனித்திருக்கின்றார் எஸ்.ராஜ். நிர்மலன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த குறும்படத்திற்கு மதீசன் இசையமைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg