Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரீச்சம்பழ தயிர் பச்சடி

In
Updated: 10:26 GMT, Sep 15, 2015 | Published: 10:26 GMT, Sep 15, 2015 |
0 Comments
1401
This post was written by :

தேவையான பொருட்கள்

புளிக்காத தயிர் – 2 கப்
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10
முந்திரி – 8
மாதுளை முத்துக்கள் – கால் கப்
ப்ரெஷ் க்ரீம் – கால் கப்
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிது
தேன் – சுவைக்கு

செய்முறை

தயிரை நன்கு வடிகட்டி, முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்க் வேண்டும். தயிருடன் ப்ரெஷ் க்ரீம், முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு, தேன் சேர்த்து நன்கு கலந்து, கிண்ணமொன்றில் போட்டால் பேரீச்சம்பழ தயிர் பச்சடி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg