Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேங்காய் பழ பஞ்சாமிர்தம்

In
Updated: 07:13 GMT, Nov 1, 2015 | Published: 07:13 GMT, Nov 1, 2015 |
0 Comments
1408
This post was written by :

தேவையான பொருட்கள்

அப்பிள் 2,
அரேஞ் 2,
சாத்துக்குடி 2,
மாம்பழம் 2,
மாதுளை 1,
விதையில்லாத பேரீச்சை 100 கிராம்,
பச்சை திராட்சை 100 கிராம்,
பன்னீர் (கருப்பு) திராட்சை 100 கிராம்,
மலை வாழைப்பழம் அல்லது ரஸ்தாளி 3 அல்லது 4,
கட்டிக் கற்கண்டு 100 கிராம்,
தேன் 50 கிராம்,
நெய் 1 தேக்கரண்டி,
சிறிய தேங்காய் 1 (துருவியது).

செய்யும் முறை

முதலில் பழங்களை நன்கு கழுவ வேண்டும். அரேஞ், சாத்துக்குடியைத் தோலுரித்து, விதை நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளவும். மற்ற பழங்களை நறுக்கிக் கொள்ளவும். கற்கண்டை பொடித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். எல்லா பழங்களையும் கலந்து, தேன், கற்கண்டு, துருவிய தேங்காய், நெய் சேர்த்து கலக்கவும். தேங்காய் பழ பஞ்சாமிர்தம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg