Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் தமது கிளையை திறக்கவுள்ள ‘பேங் ஒப் டோக்கியோ மிட்சுபிசி’

In வணிகம்
Updated: 08:00 GMT, Nov 1, 2015 | Published: 08:00 GMT, Nov 1, 2015 |
0 Comments
1344
This post was written by :

ஜப்பானின் சிறந்த வங்கிகளில் ஒன்றாகவும், மக்களுக்கான சிறந்த சேவை வழங்குனராகவும் உள்ள ‘பேங் ஒப் டோக்கியோ மிட்சுபிசி’ இலங்கையில் தமது கிளையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமது இந்த புதிய திட்டத்திற்காக, ‘பேங் ஒப் டோக்கியோ மிட்சுபிசி’ வங்கி, ஜப்பானின் நிதி ஆணைக்குழுவிடம் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இவ்வாறு இலங்கையில் தமது வங்கிக் கிளை திறக்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் இலங்கையிலும் தமது சிறந்த சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவ்வங்கியின் நிர்வாகம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg