Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமது கிளையை திறந்துள்ள கொமர்ஷல் வங்கி

In வணிகம்
Updated: 08:32 GMT, Nov 1, 2015 | Published: 08:32 GMT, Nov 1, 2015 |
0 Comments
1419
This post was written by :

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகைக் கூடத்தில் கொமர்ஷல் வங்கி தனது கிளை ஒன்றை திறந்து வைத்துள்ளது.

இலங்கை மற்றும் வெளிநாட்டு பயணிகளின் நன்மை கருதியும் தமது சேவையை மேலும் சிறந்த முறையில் வழங்கும் நோக்குடனுமே இக்கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தக் கிளை 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு நாணயமாற்று சேவை, பயணிகள் காசோலை சேவை, வெளிநாட்டு பணம் பெரும் சேவை என பயணிகளோடு தொடர்புடைய முக்கிய சேவைகள் பலவும் இந்த புதிய கொமர்ஷல் வங்கி கிளையில் கிடைக்கப்பெறும். அதேபோன்று, பயணிகள் வருகைக் கூடத்தில் வயங்கியின ஏ.டீ.எம் இயந்திரம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg