Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

In வணிகம்
Updated: 08:02 GMT, Nov 2, 2015 | Published: 07:45 GMT, Nov 2, 2015 |
0 Comments
1457
This post was written by :

நாட்டில் நிலவிவரும் காலநிலை சீர்கேடு காரணமாக பலவகையான மரக்கறிகளின் மொத்த விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக போஞ்சி, தக்காளி, கரட், லீக்ஸ், வாழைப்பழம் மற்றும் மிளகு என்பனவற்றின் விலைகள் 200 ரூபாவிற்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தவிர, புடலங்காய், கத்தரிக்காய் போன்ற மரக்கறி வகைகள் 100 ரூபா முதல் 150 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் மரக்கறிகளின் விலைகளில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்போது மரக்கறி பயிர்செய்கையில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg