Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூண்டு பால்

In
Updated: 07:15 GMT, Nov 3, 2015 | Published: 07:15 GMT, Nov 3, 2015 |
0 Comments
1809
This post was written by :

தேவையான பொருட்கள் 

பூண்டு – 10 பற்கள்
பால் – 150 மி.லி.
தண்ணீர் – 150 மி.லி.
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு – தேவைக்கு

செயயும் முறை

பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பூண்டு, பால், தண்ணீர் கலந்து பூண்டு நன்கு வேகும் வரை சிறு தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது நீரில் கரையும் சத்துக்களும், கொழுப்பில் கரையும் சத்துக்களும் பாலில் கலந்து சிறந்த ஆரோக்கியத்தை தரும்.

அந்த பாலுடன், மஞ்சள்தூள், மிளகுதூள், பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும். இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. பாலுடன் சேர்த்து பூண்டுவை சாப்பிடுவதால் அதன் காரத்தன்மை குறையும்.

காசநோய், விட்டு விட்டு உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் உள்ள கட்டிகள் போன்றவைகளை இந்த பால் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகி வரலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg