Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலநிலை சீர்கேடே மரக்கறி விலை அதிகரிப்புக்கு காரணம்

In வணிகம்
Updated: 11:01 GMT, Nov 3, 2015 | Published: 07:58 GMT, Nov 3, 2015 |
0 Comments
1364
This post was written by :

தற்பொழுது மரக்கறி விலை சந்தையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை சீர்கேடு காரணமாகவே பல மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறிப்பாக போஞ்சி, தக்காளி, கரட், லீக்ஸ், வாளைப்பழம் மற்றும் மிளகு என்பனவற்றின் விலைகள் 200 ரூபாவை விட அதிகமாகவே சந்தையில் விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, புடலங்காய், கத்தரிக்காய் போன்ற மரக்கறி வகைகள் 100 ரூபா முதல் 150 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

தற்பொழுது இந்த நிலை நிலவினாலும் டிசம்பர் மாதம் முடிவடையும் தருவாயில் மரக்கறி விலை மீண்டும் சாதரண விலைக்கு வரும் என்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg