Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேது தோஷ நிவர்த்தி பரிகாரம்

In ஆன்மீகம்
Updated: 05:11 GMT, Nov 4, 2015 | Published: 05:11 GMT, Nov 4, 2015 |
0 Comments
1433
This post was written by :

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு அதிதேவதையாக போற்றப்படுபவர் சித்ரகுப்தன். எனவே கேது தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திர நாளில் இந்தத் தலத்திற்கு சென்று சித்ரகுப்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வருவது சிறப்பு தரும்.

பிறந்த கிழமையும், பிறந்த நட்சத்திரமும் கூடும் நாளில் வந்து அர்ச்சனை செய்து வழிபடுவது மேலும் சிறப்பு சேர்ப்பதாகும். நீல மலர்கள், பல வண்ண ஆடை போன்றவை சித்ரகுப்தனுக்கு உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg