Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“கூரம்பு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

In
Updated: 10:32 GMT, Nov 5, 2015 | Published: 10:30 GMT, Nov 5, 2015 |
0 Comments
1642
This post was written by : S.K.Guna

பிரான்சில் உள்ள ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் உருவாகியுள்ள “கூரம்பு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு Salle Jeanne D’ Arc, 50 Place De Torec 75018 Paris என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

கீதாலயா புரொடக்சன் சார்பாக திருமலையூரான் எஸ். அசோக்குமார் இயக்கத்தில் பிரான்சில் உள்ள தமிழ் கலைஞர்களான ஆர். டிலச்ஷனா, எம்.எஸ். நாதன், பி.மகிந்தன்,நோவெல், ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

புலம்பெயர்ந்து ஈழத்துக் கலைஞர்களின் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு வருகைதந்து பாடல்கள் அடங்கிய இசைத்தட்டினை பெற்றுக்கொள்ளுமாறு  தயாரிப்புக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
koorambu 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg