Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெஞ்சை கொள்ளை கொள்ளும் தர்சனனின் புதிய மெலோடி பாடல்

In
Updated: 15:31 GMT, Nov 6, 2015 | Published: 15:28 GMT, Nov 6, 2015 |
0 Comments
1595
This post was written by : Anojkiyan

ஈழத்து கலைஞர் குறும்பட இயக்குனர் கானா வரோவின் படைப்பில் டிசம்பர் மாதம் வெளிவர காத்திருக்கும் ‘உன் விழிகளில் விழுந்த நாள் முதல்’ குறுந்திரைப்படத்தின் ‘அழகானவள் முகம் பார்த்து என்ற பாடல்’ தற்போது வெளியாகி பல நெஞ்சை கொள்ளை கொண்டு வருகின்றது.

எப்போதும் புதுவிதமாகவே இருக்கும் இசையமைப்பாளர் தர்சனன் வரிகளின் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நுசைக் நிசார் பாடியிருக்கும் இந்த பாடலை வி. கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

காதுக்கு விருந்தாக அமைந்திருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் புதுவிதமாக உள்ளதோடு பாடலின் வரிகளை கொண்ட கணொளி பதிவும் அதற்கு துணையாக இருந்து மேலும் மெருகுட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg