Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அருள் தரும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 07:17 GMT, Nov 9, 2015 | Published: 07:17 GMT, Nov 9, 2015 |
0 Comments
1521
This post was written by :

ஸ்லோகம்

அதுலித பலதாமம் ஸ்வர்ண

சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்

ஞானினாமக்ரகண்யம் |

ஸகல குணநிதானம் வானராணாமதீசம்

ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

பொருள்

அதுலித பலதாமம் – நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் – ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் – ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம் – ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் –
ஸகல ஸத் – குண நிலையமாக உடையவன்
வானராணாமதீசம் – குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் – ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் – வாதத் திறமை கொண்டவன்
நமாமி – வணக்கம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg