Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழங்கு ஜாமூன்

In
Updated: 10:15 GMT, Nov 9, 2015 | Published: 08:48 GMT, Nov 9, 2015 |
0 Comments
1311
This post was written by :

தேவையான பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1/4 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதா மாவு – 3/4 கப்
பால் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
புட் கலர் – 1 சிட்டிகை
நெய் – 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய:

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

 3/4 கப் பால் பவுடர் மற்றும் 1/4 கப் மைதா , மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.

 மற்றுமொறு பாத்திரத்தில் மீதமிருக்கும் பால் பவுடர், மைதா, கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

 பின்னர் வெள்ளைநிற உருண்டையை எடுத்து அதற்குள் கலர் சேர்த்து பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி, அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து உள்ளே வைத்து உருட்டி எடுக்கவும்.

இப்படியாக உருட்டி வைத்துள்ள உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்னர் முதலில் பொரித்து எடுத்த உருண்டைகளை திரும்பவும் ஒருமுறை எண்ணெயில் பொரிக்கவும். அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg