Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதன் முதலில் தீபாவளி கொண்டாடியது யார்?

In ஆன்மீகம்
Published: 05:34 GMT, Nov 10, 2015 |
0 Comments
1419
This post was written by :
Krishna

தீபாவளி பண்டிகையை முதன் முதலில் கொண்டாடி தொடங்கி வைத்தது யார் தெரியுமா? பகதத்தன் என்பவனே முதலில் தீபாவளியை கொண்டாடியவன் ஆவான். பகதத்தன் நரகாசுரனின் மைந்தன். அவனுடைய முதல் சிறப்பான தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்தது மாய சூத்ரதாரியான ஸ்ரீ கிருஷ்ணர்தான்.

பட்டு, புதுத் துணிகள், பலகாரம் படைத்து அவன் தீபாவளியை கொண்டாடினான். அன்று முதல் தீபாவளிக்கு புத்தாடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவன் தொடங்கி வைத்த கொண்டாட்டம் வழக்கமாகிப் போனது. நரகாசுரன் ஆண்ட பிராக் ஜோதிஷபுரம் தற்போதைய அசாம் மாநிலத்தில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg