Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கை பொருட்களை கொண்டு ப்ளீச்சிங் செய்யுங்கள்

In
Updated: 12:18 GMT, Nov 10, 2015 | Published: 11:47 GMT, Nov 10, 2015 |
0 Comments
1362
This post was written by :

நாம் என்ன தான் அலங்காரம் செய்து கொண்டாலும், ஒரு சிலருக்கு தங்கள் சரும நிறம் தொடர்பான கவலை இருக்கும். அதனால் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே உங்கள் சருமத்தினை பளிச்சிட வைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு ப்ளீச்சிங் செய்யலாம்

தேவையானவை:

பால் – 4 தேக்கரண்டி
லெமன் சாறு – 2

ஒரு சின்ன பாத்திரத்தினை எடுத்து அதில் பால் மற்றும் லெமன் சாறு ஆகிய இரண்டையும் விட்டு நன்றாக கலக்கவும்.

இப்படி கலக்கும் போது பாலும், லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். இந்த திரிந்த நிலையில் வரும் கலவைதான் நாம் வெண்மையான தோலைப் பெறுவதற்கு வேண்டியது.

அந்த கலவையை எடுத்து உடல் மற்றும் முகம் போன்ற எல்லா இடத்திற்கும் நல்ல தூரிகையினால் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின் கழுவினால் முகம் பளிச்சென காணப்படும். இது தான் நேச்சுரல் ப்ளிச்சிங் முறை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg