Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மழையினால் மரக்கறிகளின் நுகர்வு பாதிப்பு: விலைகள் உயர்வு

In வணிகம்
Updated: 10:21 GMT, Nov 10, 2015 | Published: 10:13 GMT, Nov 10, 2015 |
0 Comments
1307
This post was written by :

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை நெருங்கியுள்ள நேரத்தில் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகுவதற்கான ஆபத்து உள்ளதாக எமது நிருபர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மற்றும் மரக்கறி வியாபாரிகள் ஆகியோர் நஷ்டமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg