Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

840 மீற்றர் உயரக்கயிற்றில் ஹை ஹீல்ஸுடன் நடந்த சாதனைப் பெண்

In
Updated: 13:32 GMT, Nov 11, 2015 | Published: 13:26 GMT, Nov 11, 2015 |
0 Comments
1320
This post was written by : S.K.Guna

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஹைலைனரில் (Highliner ) உள்ள 840 மீற்றர் உயரக்கயிற்றில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடந்து பெண்ணொருவர் அசத்தியுள்ளார்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் Highgirls Brazil Festival எனும் விழாவில் அமெரிக்காவின் ரெக்சாஸ்  மாநிலம் (Austin, Texas) ஒஸ்ரின் நகரைச் சேர்ந்த 26 வயதான ஃபெயித் டிக்கி (Faith Dickey) என்ற பெண்ணே இந்த சாகசத்தினை செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg