Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை மற்றும் சேர்பியா இடையே இருதரப்பு விமானசேவை!

In வணிகம்
Updated: 10:38 GMT, Nov 12, 2015 | Published: 10:38 GMT, Nov 12, 2015 |
0 Comments
1363
This post was written by :

இலங்கை மற்றும் சேர்பியா இடையே வானோடல் அதிகாரிகளின் கலந்துரையாடல் இடம்பெற்று அதிகாரிகளின் மட்டத்தில் இருதரப்பு விமான சேவை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானம் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், இதனை அதிகாரம் பொருந்திய மட்டத்தில் கைச்சாதிட்டு வலுப்படுத்தும் நோக்கிலும், அதனை தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கிலும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg