Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுங்கத் துறையின் வருமானம் 16,860 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 11:22 GMT, Nov 12, 2015 | Published: 11:22 GMT, Nov 12, 2015 |
0 Comments
1320
This post was written by :

இலங்கை சுங்க துறையின் இவ்வருடத்தின் வருமானமானது கடந்த வருடத்தின் வருமானத்தை விட 16,860 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இது இந்த இவ்வருடத்தின் முதல் 10 மதங்களில் பெற்ற வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த சுங்க துறையின் வருமானமாக 69,123 மில்லியன் ரூபாவாக இருந்துள்ளது. எனினும் இந்த வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில் 85,991 மில்லியன் ரூபாய்கள் சுங்க துறைக்கு வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் இரண்டு மாதங்கள் மீதமிருக்கும் நிலையில், சுங்கத் துறைக்கான இவ்வருட மொத்த வருமானமானது, 100,000 மில்லியனைத் தாண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg