Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் குளிரான ஏரியில் 3 மாத குழந்தையை முங்கி எடுத்த தாய்

In
Updated: 12:43 GMT, Nov 12, 2015 | Published: 12:39 GMT, Nov 12, 2015 |
0 Comments
1393
This post was written by : S.K.Guna

டயானா என்ற இளம் தாய் தனது 3 மாத ஆண் குழந்தையை கடும் குளிரான ஏரியில் முங்கி எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் ரஸ்யாவின் தென் மேற்கில் உள்ள பாஷ்கோர்டஸ்தான் (Bashkortostan) குடியரசின் யுபா நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

டயானாவின் குடும்பத்தினர் இவ்வாறு குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது உடல் நலத்துக்கு நல்லது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வதாக கூறப்படுகின்றது.

அதன்படி டயானாவும் அவரது கணவரும் தமது 3 மாத ஆண் குழந்தையான அகிமை வெற்று உடலோடு குளிர்ந்த நீரில் முங்கி எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரான ஏரியில் குழந்தையை முங்கி எடுத்துள்ள வீடியோ காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg