Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடன் தொல்லையை நிவர்த்தியாக்கும் மூலை அனுமார் கோவில்

In ஆன்மீகம்
Updated: 10:54 GMT, Nov 13, 2015 | Published: 10:54 GMT, Nov 13, 2015 |
0 Comments
1308
This post was written by :

தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. மூலை அனுமாரின் வாலில் சனிபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

அமாவாசைதோறும் மூலை அனுமாருக்கு 18 அகல் தீபம் ஏற்றி, 18 லிட்டர் பாலினால் அபிஷேகம் செய்து, 18 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து 18 அமாவாசைகள் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால் வறுமை மற்றும் கடன் தொல்லை நிவர்த்தியாகும்.

ஐப்பசி அமாவாசை அன்று கேதாரி கவுரி விரதம், லட்சுமி குபேர பூஜை மேற்கொள்பவர்கள் மூலை அனுமாரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg