Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லோ கலோரி சாலட்

In
Updated: 06:06 GMT, Nov 14, 2015 | Published: 14:48 GMT, Nov 13, 2015 |
0 Comments
1288
This post was written by :

தேவையானவை:

நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா 1/2 கப்

இஞ்சித் துண்டுகள் – 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் துண்டுகள் – 1/2 ஸ்பூன்

சோயா சாஸ் – 1/2 ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – அரை டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg