Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்த சஷ்டி விரதம்

In ஆன்மீகம்
Updated: 04:07 GMT, Nov 14, 2015 | Published: 04:07 GMT, Nov 14, 2015 |
0 Comments
1424
This post was written by :

ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் உச்சமாக முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

கந்தசஷ்டி விழாவின் 6-ம் நாளான வருகிற 17-ம் திகதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள்,ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை, கந்தசஷ்டி கவசம் படித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

இதையொட்டி ஆண்களும் பெண்களுமாக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். 17ம் திகதி சூரசம்ஹாரம் நடந்த உடன் பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிக்கின்றனர். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் அனைவருக்கும் வேண்டிய வரம் அனைத்தும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg