Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுமங்கலிப் பெண்களுக்கேற்ற ராகுகால பூஜை

In ஆன்மீகம்
Updated: 05:47 GMT, Nov 14, 2015 | Published: 05:47 GMT, Nov 14, 2015 |
0 Comments
1325
This post was written by :

கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் நிறைவேறும். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம் என்பதும் பலன்கள் இரட்டிப்பாகும் என்பதும் மக்களின் ஆழமான நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமை     –    பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை              –    வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை    –    செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை                  –    துளசி
வியாழக்கிழமை          –    சாமந்தி
வெள்ளிக்கிழமை         –    வெள்ளை அரளி
சனிக்கிழமை                 –    சங்கு புஷ்பம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg