Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீரிம் காளான் சூப்

In
Updated: 07:27 GMT, Nov 15, 2015 | Published: 06:52 GMT, Nov 15, 2015 |
0 Comments
1394
This post was written by :

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1
பூண்டு – 2 (துண்டாக்கப்பட்டது)
கிராம்பு – 2
காளான் – 200 கிராம்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
Bay Leaf வாசனை இலை – 1
மைதா- 2 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப்
பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்யும் முறை

சமைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் காளான் சேர்த்து கிளறவும் பொன்னிறமாக மாறியதும் மாவு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகு பொடி கலந்து வேகவிடவும். வாசனை இலையை வெளியே எடுத்து விட்டு பால் கலந்து கெட்டியானதும் கொத்தமல்லி இலையை தூவி எடுத்தால் கீரிம் காளான் சூப் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg