Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவ, வர்த்தக துறைமுகங்களை ஒன்றிணைக்க புதிய படகு சேவை

In வணிகம்
Updated: 08:26 GMT, Nov 15, 2015 | Published: 08:26 GMT, Nov 15, 2015 |
0 Comments
1415
This post was written by :

இலங்கையில் உள்ள மீனவ துறைமுகங்கள் மற்றும் வர்த்தக துறைமுகங்களை ஒன்றிணைப்பதற்காக புதிய பயணிகள் படகு சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டம் குறித்து மீன்பிடிதுறை அமைச்சு தெரிவிக்கும்பொழுது, தற்போது காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு படகு சேவையை பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தது.

மீனவ துறைமுகங்கள் மற்றும் வர்த்தக துறைமுகங்களை ஒன்றிணைக்கும் படகு சேவையின் மூலம், பொதுமக்களின் போக்குவரத்துக்களை மேம்படுத்துவதும், பொருட்களை கொண்டு செல்வதும் மிகவும் இலகுவான ஒரு முறையாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg