Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொடி இட்லி

In
Updated: 07:28 GMT, Nov 16, 2015 | Published: 07:28 GMT, Nov 16, 2015 |
0 Comments
1393
This post was written by :

காரமாக சாப்பிட விரும்புவர்களுக்கு இது நல்ல உணவு! செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 2 கப்
இட்லி மிளகாய் பொடி – 4 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்

செய்முறை

இட்லி மாவில் குட்டிக் குட்டி இட்லிகள் தயாரிக்கவும். அல்லது பெரிய இட்லியாக இருந்தால் சின்னத் துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அடுப்பை மூட்டி கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அதில் இட்லி மிளகாய் பொடி சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையில் இட்லியைப் போட்டுப் பிரட்டி, மசாலா நன்கு பரவுமாறு செய்து, பரிமாறவும் சுவையான இலகுவான பொடி இட்லி ரெடி…!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg