Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த வியாபாரக்குறிகள்

In வணிகம்
Updated: 04:30 GMT, Nov 17, 2015 | Published: 12:47 GMT, Nov 16, 2015 |
0 Comments
1299
This post was written by :

பிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm)  INTERBRAND  நிறுவனம் 2015-ஆம் ஆண்டின் உலகின் மதிப்புமிக்க மற்றும் சிறந்த வியாபாரக்குறியின் பட்டியலை (Most valuable brands in the world) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 வியாபாரக்குறிகளை தேர்வுசெய்துள்ளது.

இந்த பட்டியலை நிறுவன வியாபாரக்குறிகளின் நிதி செயல்திறன் , வாடிக்கையாளர்கள் வியாபாரக்குறிகளை தேர்வு செய்வதற்கு அது செலுத்தும் செல்வாக்கு, வியாபாரக்குறியின் உயர் விலை மதிப்பில் அது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் நிறுவனம் ஈட்டும் பாதுகாப்பான வருவாய் போன்றவை அடிப்படையில் வியாபாரக்குறிகளை தேர்வு செய்துள்ளது.

பட்டியலில் Apple முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. Goole  பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை முறையே லூயிஸ் வியுஷன், ஹொன்டா, ஹெச்.பி, நைக், ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg