Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர் புலாவ்

In
Updated: 07:10 GMT, Nov 17, 2015 | Published: 07:10 GMT, Nov 17, 2015 |
0 Comments
1276
This post was written by :

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கப்

பன்னீர் – 1/4 கப்

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி சிறியது – ஒன்று (நறுக்கியது)

பூண்டு – இரண்டு பல் (நறுக்கியது)

இஞ்சி – கால் துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

நெய் – இரண்டு டீஸ்பூன்

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு, தக்காளி, உப்பு, தண்ணீர் ஒன்றை கப் ஊற்றி கொதிக்கவிட்டு அரிசி போட்டு கலக்கி நெய் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg