Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோமடி சங்கு

In ஆன்மீகம்
Updated: 07:37 GMT, Nov 17, 2015 | Published: 07:37 GMT, Nov 17, 2015 |
0 Comments
2948
This post was written by :

சங்கு வகைகளில் மிக உயர்ந்தது கோமடி சங்காகும். ஒரு லட்சம் வலம்புரி சங்குகள் தோன்றும் போது ஒரே ஒரு சங்கு ஒன்றாக கோமடி சங்காக கிடைக்கும்.

சாட்சாத் பரமேஸ்வரியின் ஸ்வரூபமான பசு (கோ) மடி போல இருப்பதால் அந்த சங்குக்கு அந்த பெயர் வந்தது.  கோமடி சங்கால் ஈசனுக்கு செய்யும் அபிஷேகமானது, பசு மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகமாக கருதப்படுகிறது.

இந்த கோமடி சங்கால் சுத்த பசும்பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தோமானால் பரமேஸ்வரியே பரமேஸ்வரனுக்கு பாலபிஷேகம் செய்தது போன்றதாகுமாம். இதைச் செய்வோருக்கும், தரிசிப்போருக்கும் பல கோடி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg