Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை ப்ரை

In
Updated: 05:23 GMT, Nov 18, 2015 | Published: 05:23 GMT, Nov 18, 2015 |
0 Comments
1338
This post was written by :

தேவையான பொருட்கள்:

முட்டை -3 or 5

எண்ணெய்-தேவையான அளவு

சீரகம்-1 டேபிள்ஸ்பூன்

மிளகு -1 டேபிள்ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

சீரகம்-1 டேபிள்ஸ்பூன்

மிளகு -1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.பின்பு முட்டைகளை எடுத்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

பின்பு முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும். முட்டை ப்ரை ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg