Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைப்பூ வடை

In
Updated: 05:27 GMT, Nov 18, 2015 | Published: 05:27 GMT, Nov 18, 2015 |
0 Comments
1316
This post was written by :

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ – 1
  • பொட்டுகடலை – 100 கிராம் (மிக்ஸ்சியில் பவுடர் போல் அரைத்து கொள்ளவும்)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.வாழைப்பூ ஆறிய பின்பு மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த வாழைப்பூவுடன், பொட்டுகடலை பவுடர் , சோம்பு தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டாம்

பிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த வாழைப்பூ வடையை பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg