Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

400 கடைகளிலும் விற்பனையை 5.7 சதவிகிதத்தால் அதிகரித்துள்ள வால்மாட்

In வணிகம்
Updated: 10:24 GMT, Nov 18, 2015 | Published: 10:23 GMT, Nov 18, 2015 |
0 Comments
1275
This post was written by : Anojkiyan

உலகின் மிக பெரிய விற்பனையாளர்களான வால்மாட், கனடா பூராகவும் உள்ள தனது 400 வால்மாட் கடைகளிலும் விற்பனையை 5.7சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஆரோக்கியம் நல்வாழ்வு, கைக்குழந்தைகளின் பாவனை பொருட்கள் போன்றன கடந்த மூன்று மாத காலத்தில் ஒரு வருடத்திற்கு முன்னயதை விட பெருமளவில் விற்பனையாகி உள்ளதென தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களில் வால்மாட் பெரும்பாலான கடைகளை ‘Supercentres’ ஆக மாற்றம் செய்து அங்கு உணவு பொருட்களின் இடைகழிகளை அமைத்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் துரிதப்படுத்தப்பட்ட மளிகை பொருட்களின் விரிவாக்கம் விற்பனையை வளர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

லோப்லா, சோபீஸ், சேவ்வே மற்றும் மெட்ரோ போன்ற கனடிய சுப்பர்மார்க்கெட்டுக்களை விட வால்மாட் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றதும் வளர்ச்சிக்கு காரணமாகின்றது.

குறைந்த செலவு இயக்க மாதிரியில் வால்மாட் அணி கவனம் செலுத்தி நிலையான ஒரு விலை நன்மையை இயக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg