Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செவ்வாய் சொல்லும் காயத்ரி மந்திரம்

In ஆன்மீகம்
Updated: 05:48 GMT, Nov 19, 2015 | Published: 05:48 GMT, Nov 19, 2015 |
0 Comments
1444
This post was written by :

ஓம் அங்காரகனே!
அடக்க ஒடுக்கத் தேக்கவீக்க ஆட்சியானே!
செவ்வியறிந்து பணிகிறோம் செவ்வாயே!
பவழப்பீடத்தானே! பாதுகாப்பாயாக!
கருகுநிலை, சருகுநிலைக் கவலைகளனைத்தும்
அகற்றிக் காத்திடுக! அருள் வழங்கிடுக!
செவ்வாயே! நீயே! தாயும் தந்தையுமாகிச்
சேய்களைப் பேணிடுக! வளர்த்திடுக!
ஓம் வசிவசி! ஓம் வசிவசி!
ஓம் வசிவசி! ஓம் வசிவசி!
ஓம் வசிவசி!
ஓம் வாசிவாசி!
ஓம் வாசிவாசி! ஓம் வாசிவாசி!
ஓம் வாசிவாசி! ஓம் வாசிவாசி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg