Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுக்கிர தோஷம் தீர்ப்பது எப்படி?

In ஆன்மீகம்
Updated: 06:00 GMT, Nov 19, 2015 | Published: 06:00 GMT, Nov 19, 2015 |
0 Comments
1389
This post was written by :

கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். வாழ்வில் திறமைகளை கொண்டு சிறப்புற விளங்கவும், சகல ஆசிகளையும் பெற்று சௌபாக்கியமாக வாழவும் அருள் புரிபவர் அவரே ஆவார்.

திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg