Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகல துன்பங்களையும் நீக்கும் ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 06:08 GMT, Nov 19, 2015 | Published: 06:08 GMT, Nov 19, 2015 |
0 Comments
1401
This post was written by :

ஸ்ரீ ஹநுமத் தீர்த்த ப்ராசநம்
அஞ்சநா கர்ப்ப ஸம்பூத கபிந்த்ர ஸசிவோத்தம் /
ராமப்ரிய நம்ஸ்துப்யம் ஹநுமந் ரக்ஷ ஸர்வதா//
அகால ம்ருத்யுஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்/
ஸமஸ்த பாபசமநம் ஹனுமத் பாதோதகம் சுபம்//

பயன்கள் : இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால் ஹனுமான் அனுகிரஹம் நிச்சயம் கிடைக்கும். இதானல் உங்களுக்கு ஏற்படும் சகலவித துன்பங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg