Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுள்ள ‘ஜர்னி’ பயணப்பெட்டி

In
Updated: 12:46 GMT, Nov 19, 2015 | Published: 10:26 GMT, Nov 19, 2015 |
0 Comments
1230
This post was written by :

குழந்தைகளின் விருப்பமான ‘ட்ரன்க்கி’ பெட்டிகளை வடிவமைத்த ராப் லா, இளம் வயதினரின் பயணங்களில் அவர்களது தேவைக்கேற்ப பயன்படும் பயணப்பெட்டிகளை தற்போது வடிவமைத்துள்ளார்.

லேசான அதேவேளையில் உடையாத வகையில் உள்ள பிளாஸ்டிக் கொண்டு தேவைக்கேற்ப பாகம் பிரித்துக்கொள்ளும் வகையில் இந்த பெட்டி தயாராகியுள்ளது.

‘ஜர்னி’ பெட்டியின் முழுமையான பயன்பாட்டை தெரிந்துகொள்ள சமீபத்தில் யூடியூபில் வெளியான இந்த வீடியோ தொகுப்பைப் பார்க்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg