Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் பெற்றோலியம் தொடர்பில் ஆராய அனுமதி

In வணிகம்
Updated: 04:31 GMT, Nov 21, 2015 | Published: 04:31 GMT, Nov 21, 2015 |
0 Comments
1293
This post was written by :

இலங்கையின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், இலங்கையில் காணப்படும் கனிய வளங்களை சரியாக நாட்டில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது உகந்த திட்டம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

இதுவரை உள்ள ஒப்பந்ததாரர்கள் தகவல்களை மீள் மதிப்பீடு செய்ய உள்ளனர் என்றும், அதன்படி மேற்ப்படி ஆய்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg