Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 05:25 GMT, Nov 21, 2015 | Published: 05:25 GMT, Nov 21, 2015 |
0 Comments
1386
This post was written by :

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உலக வர்த்தகத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 42 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 50 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

மேலும், இந்த வீழ்ச்சி எப்பொழுது அதிகரிப்பைக் காட்டுமென கணிப்பிட முடியவில்லை என்றும் வர்ரதாக உலகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg