Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

”சிலோன் டீ” நாமத்தோடு தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்

In வணிகம்
Updated: 07:13 GMT, Nov 21, 2015 | Published: 07:13 GMT, Nov 21, 2015 |
0 Comments
1272
This post was written by :

தேயிலை தொழிலை சுதந்திரமான முறையில் செயற்படுத்துவதற்கு நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் யோசனைகள் சில முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், இதன் பிறகு தேயிலை ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்திலான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பதே எமது நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

எனினும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை ‘சிலோன் டீ’ பெயரில் விசேட வியாபார குறியுடன் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg