Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீனிவாச மங்கலம்

In ஆன்மீகம்
Updated: 05:39 GMT, Nov 22, 2015 | Published: 05:39 GMT, Nov 22, 2015 |
0 Comments
1310
This post was written by :

ஸ்லோகம்

ஸ்ரீவேங்கடாசலதீஸம் ஸ்ரீயாத்யாஸித் வக்ஷஸம்!
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸ மஹம் பஜே!!

பொருள் :

திருவேங்கட மலையில் நாதனே! லட்சுமி தாயாரை மார்பில் கொண்டவனே! சரணடையும் அடியாருக்கு கற்பக மரம் போல அருள்பாவனே! சீனிவாசனே உன்னை வணங்குகிறேன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg