Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஞ்சி மில்க் ஷேக்

In
Updated: 06:58 GMT, Nov 22, 2015 | Published: 06:58 GMT, Nov 22, 2015 |
0 Comments
1244
This post was written by :

தேவையான பொருட்கள்

இஞ்சி துண்டுகள் – 2 டீஸ்பூன்
காய்ச்சிய பால் – 1 கப்
சொக்லேட் ஐஸ்க்ரீம் – 1 கப்
தேன் – 1 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் — 1/2 கப்

செய்முறை

• தோல் சீவிய இஞ்சியை துண்டாக்கி விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டி சாறாக வடிகட்டி எடுக்கவும்.

• இத்துடன் சுண்ட காய்ச்சிய பாலையும், ஐஸ்கிரீமையும், தேனையும் ஐஸ் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸ் ஷேக்காக மிக்ஸியில் இட்டு அடித்து எடுக்கவும்.

• பித்தம், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி மில்க் ஷேக்கை பருகலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg