Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்சாரம், தொலைபேசிகளுக்கு புதிய வரி விதிப்பு

In வணிகம்
Updated: 08:52 GMT, Nov 22, 2015 | Published: 07:48 GMT, Nov 22, 2015 |
0 Comments
1296
This post was written by :

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்பாடல் சேவை மற்றும் மின்சார விநியோக சேவைகளுக்காக 4 சதவீத வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி முதல் மின்சாரம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக, வரிகள் தொடர்பான சட்டத்தரணி சுரேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg