Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிங்ஃபிஷர் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலத்தில்

In வணிகம்
Updated: 09:06 GMT, Nov 23, 2015 | Published: 09:06 GMT, Nov 23, 2015 |
0 Comments
1266
This post was written by : Elakkiya
download (9)

கிங்ஃபிஷர் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி இணையதளம் வழியாக ஏலம் விடப்படவுள்ளன.

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கொண்ட அமைப்பு இந்த ஏலத்தை நடத்துகிறது.

கிங்ஃபிஷர் நிறுவனம் இந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த தவறியுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் பிணையாக வைத்த சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி கிங்ஃபிஷர் எயர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதிச் சிக்கல்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டுடன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg